நீதிமொழிகள் 10:15 Proverbs 10:15
செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும்.
The wealth of the rich man is his fortified city, but poverty is the ruin of the poor.