நீதிமொழிகள் 10:17 Proverbs 10:17
புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.
Whoever heeds instruction is on the path to life, but he who ignores reproof goes astray.