நீதிமொழிகள் 10:24 Proverbs 10:24
துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
What the wicked man dreads will overtake him, but the desire of the righteous will be granted.