நீதிமொழிகள் 10:6 Proverbs 10:6
நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
Blessings are on the head of the righteous, but the mouth of the wicked conceals violence.