நீதிமொழிகள் 11:11 Proverbs 11:11
செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்; துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும்.
By the blessing of the upright a city is built up, but by the mouth of the wicked it is torn down.