நீதிமொழிகள் 11:14 Proverbs 11:14
ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும்.
For lack of guidance, a nation falls, but with many counselors comes deliverance.