நீதிமொழிகள் 11:15 Proverbs 11:15
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான்.
He who puts up security for a stranger will surely suffer, but the one who hates indebtedness is secure.