தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 11:17 Proverbs 11:17

தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான்.

நீதிமொழிகள் 11:17 · IRV

A kind man benefits himself, but a cruel man brings trouble on himself.

Proverbs 11:17 · BSB
நீதிமொழிகள் 11 முழுவதும் வாசிக்க