தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 11:26 Proverbs 11:26

தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.

நீதிமொழிகள் 11:26 · IRV

The people will curse the hoarder of grain, but blessing will crown the one who sells it.

Proverbs 11:26 · BSB
நீதிமொழிகள் 11 முழுவதும் வாசிக்க