தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 11:29 Proverbs 11:29

தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.

நீதிமொழிகள் 11:29 · IRV

He who brings trouble on his house will inherit the wind, and the fool will be servant to the wise of heart.

Proverbs 11:29 · BSB
நீதிமொழிகள் 11 முழுவதும் வாசிக்க