நீதிமொழிகள் 11:6 Proverbs 11:6
செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள்.
The righteousness of the upright delivers them, but the faithless are trapped by their own desires.