தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 12:15 Proverbs 12:15

மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.

நீதிமொழிகள் 12:15 · IRV

The way of a fool is right in his own eyes, but a wise man listens to counsel.

Proverbs 12:15 · BSB
நீதிமொழிகள் 12 முழுவதும் வாசிக்க