தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 12:22 Proverbs 12:22

பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.

நீதிமொழிகள் 12:22 · IRV

Lying lips are detestable to the LORD, but those who deal faithfully are His delight.

Proverbs 12:22 · BSB
நீதிமொழிகள் 12 முழுவதும் வாசிக்க