தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 12:4 Proverbs 12:4

குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள்.

நீதிமொழிகள் 12:4 · IRV

A wife of noble character is her husband’s crown, but she who causes shame is like decay in his bones.

Proverbs 12:4 · BSB
நீதிமொழிகள் 12 முழுவதும் வாசிக்க