தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 12:9 Proverbs 12:9

உணவில்லாதவனாக இருந்தும், தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட, மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.

நீதிமொழிகள் 12:9 · IRV

Better to be lightly esteemed yet have a servant, than to be self-important but lack food.

Proverbs 12:9 · BSB
நீதிமொழிகள் 12 முழுவதும் வாசிக்க