தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 13:14 Proverbs 13:14

ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

நீதிமொழிகள் 13:14 · IRV

The teaching of the wise is a fountain of life, turning one from the snares of death.

Proverbs 13:14 · BSB
நீதிமொழிகள் 13 முழுவதும் வாசிக்க