நீதிமொழிகள் 13:18 Proverbs 13:18
புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான்.
Poverty and shame come to him who ignores discipline, but whoever heeds correction is honored.