தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 13:19 Proverbs 13:19

வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு.

நீதிமொழிகள் 13:19 · IRV

Desire fulfilled is sweet to the soul, but turning from evil is detestable to fools.

Proverbs 13:19 · BSB
நீதிமொழிகள் 13 முழுவதும் வாசிக்க