நீதிமொழிகள் 13:22 Proverbs 13:22
நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.
A good man leaves an inheritance to his children’s children, but the sinner’s wealth is passed to the righteous.