தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 13:25 Proverbs 13:25

நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்; துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும்.

நீதிமொழிகள் 13:25 · IRV

A righteous man eats to his heart’s content, but the stomach of the wicked is empty.

Proverbs 13:25 · BSB
நீதிமொழிகள் 13 முழுவதும் வாசிக்க