தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 13:5 Proverbs 13:5

நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் அவமானமும் உண்டாக்குகிறான்.

நீதிமொழிகள் 13:5 · IRV

The righteous hate falsehood, but the wicked bring shame and disgrace.

Proverbs 13:5 · BSB
நீதிமொழிகள் 13 முழுவதும் வாசிக்க