தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 13:6 Proverbs 13:6

நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.

நீதிமொழிகள் 13:6 · IRV

Righteousness guards the man of integrity, but wickedness undermines the sinner.

Proverbs 13:6 · BSB
நீதிமொழிகள் 13 முழுவதும் வாசிக்க