நீதிமொழிகள் 13:7 Proverbs 13:7
ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு; மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு.
One pretends to be rich, but has nothing; another pretends to be poor, yet has great wealth.