தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 14:1 Proverbs 14:1

புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.

நீதிமொழிகள் 14:1 · IRV

Every wise woman builds her house, but a foolish one tears it down with her own hands.

Proverbs 14:1 · BSB
நீதிமொழிகள் 14 முழுவதும் வாசிக்க