தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 14:14 Proverbs 14:14

பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும், நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.

நீதிமொழிகள் 14:14 · IRV

The backslider in heart receives the fill of his own ways, but a good man is rewarded for his ways.

Proverbs 14:14 · BSB
நீதிமொழிகள் 14 முழுவதும் வாசிக்க