தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 14:15 Proverbs 14:15

பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான்.

நீதிமொழிகள் 14:15 · IRV

The simple man believes every word, but the prudent man watches his steps.

Proverbs 14:15 · BSB
நீதிமொழிகள் 14 முழுவதும் வாசிக்க