தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 14:16 Proverbs 14:16

ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான்.

நீதிமொழிகள் 14:16 · IRV

A wise man fears and turns from evil, but a fool is careless and reckless.

Proverbs 14:16 · BSB
நீதிமொழிகள் 14 முழுவதும் வாசிக்க