தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 14:18 Proverbs 14:18

பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.

நீதிமொழிகள் 14:18 · IRV

The simple inherit folly, but the prudent are crowned with knowledge.

Proverbs 14:18 · BSB
நீதிமொழிகள் 14 முழுவதும் வாசிக்க