தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 14:2 Proverbs 14:2

நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்; தன்னுடைய வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்செய்கிறான்.

நீதிமொழிகள் 14:2 · IRV

He who walks in uprightness fears the LORD, but the one who is devious in his ways despises Him.

Proverbs 14:2 · BSB
நீதிமொழிகள் 14 முழுவதும் வாசிக்க