தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 14:21 Proverbs 14:21

பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.

நீதிமொழிகள் 14:21 · IRV

He who despises his neighbor sins, but blessed is he who shows kindness to the poor.

Proverbs 14:21 · BSB
நீதிமொழிகள் 14 முழுவதும் வாசிக்க