தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 14:22 Proverbs 14:22

தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு.

நீதிமொழிகள் 14:22 · IRV

Do not those who contrive evil go astray? But those who plan goodness find loving devotion and faithfulness.

Proverbs 14:22 · BSB
நீதிமொழிகள் 14 முழுவதும் வாசிக்க