தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 14:32 Proverbs 14:32

துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.

நீதிமொழிகள் 14:32 · IRV

The wicked man is thrown down by his own sin, but the righteous man has a refuge even in death.

Proverbs 14:32 · BSB
நீதிமொழிகள் 14 முழுவதும் வாசிக்க