தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 14:35 Proverbs 14:35

ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்; அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும்.

நீதிமொழிகள் 14:35 · IRV

A king delights in a wise servant, but his anger falls on the shameful.

Proverbs 14:35 · BSB
நீதிமொழிகள் 14 முழுவதும் வாசிக்க