தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 16:16 Proverbs 16:16

பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை

நீதிமொழிகள் 16:16 · IRV

How much better to acquire wisdom than gold! To gain understanding is more desirable than silver.

Proverbs 16:16 · BSB
நீதிமொழிகள் 16 முழுவதும் வாசிக்க