தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 16:23 Proverbs 16:23

ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.

நீதிமொழிகள் 16:23 · IRV

The heart of the wise man instructs his mouth and adds persuasiveness to his lips.

Proverbs 16:23 · BSB
நீதிமொழிகள் 16 முழுவதும் வாசிக்க