நீதிமொழிகள் 16:32 Proverbs 16:32
பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன்.
He who is slow to anger is better than a warrior, and he who controls his temper is greater than one who captures a city.