தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 16:5 Proverbs 16:5

மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.

நீதிமொழிகள் 16:5 · IRV

Everyone who is proud in heart is detestable to the LORD; be assured that he will not go unpunished.

Proverbs 16:5 · BSB
நீதிமொழிகள் 16 முழுவதும் வாசிக்க