நீதிமொழிகள் 16:6 Proverbs 16:6
கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள்.
By loving devotion and faithfulness iniquity is atoned for, and by the fear of the LORD one turns aside from evil.