தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 17:12 Proverbs 17:12

தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட, குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல்.

நீதிமொழிகள் 17:12 · IRV

It is better to meet a bear robbed of her cubs than a fool in his folly.

Proverbs 17:12 · BSB
நீதிமொழிகள் 17 முழுவதும் வாசிக்க