தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 17:20 Proverbs 17:20

மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான்.

நீதிமொழிகள் 17:20 · IRV

The one with a perverse heart finds no good, and he whose tongue is deceitful falls into trouble.

Proverbs 17:20 · BSB
நீதிமொழிகள் 17 முழுவதும் வாசிக்க