தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 17:28 Proverbs 17:28

பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.

நீதிமொழிகள் 17:28 · IRV

Even a fool is considered wise if he keeps silent, and discerning when he holds his tongue.

Proverbs 17:28 · BSB
நீதிமொழிகள் 17 முழுவதும் வாசிக்க