தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 18:11 Proverbs 18:11

செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும்.

நீதிமொழிகள் 18:11 · IRV

A rich man’s wealth is his fortified city; it is like a high wall in his imagination.

Proverbs 18:11 · BSB
நீதிமொழிகள் 18 முழுவதும் வாசிக்க