தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 18:12 Proverbs 18:12

அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

நீதிமொழிகள் 18:12 · IRV

Before his downfall a man’s heart is proud, but humility comes before honor.

Proverbs 18:12 · BSB
நீதிமொழிகள் 18 முழுவதும் வாசிக்க