தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 18:13 Proverbs 18:13

காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும்.

நீதிமொழிகள் 18:13 · IRV

He who answers a matter before he hears it— this is folly and disgrace to him.

Proverbs 18:13 · BSB
நீதிமொழிகள் 18 முழுவதும் வாசிக்க