தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 18:14 Proverbs 18:14

மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?

நீதிமொழிகள் 18:14 · IRV

The spirit of a man can endure his sickness, but who can survive a broken spirit?

Proverbs 18:14 · BSB
நீதிமொழிகள் 18 முழுவதும் வாசிக்க