நீதிமொழிகள் 18:19 Proverbs 18:19
பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும்.
An offended brother is harder to win than a fortified city, and disputes are like the bars of a castle.