தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 18:20 Proverbs 18:20

அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.

நீதிமொழிகள் 18:20 · IRV

From the fruit of his mouth a man’s belly is filled; with the harvest from his lips he is satisfied.

Proverbs 18:20 · BSB
நீதிமொழிகள் 18 முழுவதும் வாசிக்க