தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 18:4 Proverbs 18:4

மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும்.

நீதிமொழிகள் 18:4 · IRV

The words of a man’s mouth are deep waters; the fountain of wisdom is a bubbling brook.

Proverbs 18:4 · BSB
நீதிமொழிகள் 18 முழுவதும் வாசிக்க