நீதிமொழிகள் 19:16 Proverbs 19:16
கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
He who keeps a commandment preserves his soul, but he who is careless in his ways will die.