தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 19:20 Proverbs 19:20

உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.

நீதிமொழிகள் 19:20 · IRV

Listen to counsel and accept discipline, that you may be wise the rest of your days.

Proverbs 19:20 · BSB
நீதிமொழிகள் 19 முழுவதும் வாசிக்க